தேனி கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 7ம் நாளாக தடை

தினகரன்  தினகரன்
தேனி கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 7ம் நாளாக தடை

தேனி: தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 7ம் நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு குறையாததால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை