மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைப்பு

தினகரன்  தினகரன்
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைப்பு

சேலம் : மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில்,  பரவலாக மழை பெய்து வருவதால் 500 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை