புயல் பாதித்த மாவட்டங்களின் நகரப் பகுதிகளில் 2 நாட்களில் மின் இணைப்பு வழங்கப்படும் : அமைச்சர் தங்கமணி

தினகரன்  தினகரன்
புயல் பாதித்த மாவட்டங்களின் நகரப் பகுதிகளில் 2 நாட்களில் மின் இணைப்பு வழங்கப்படும் : அமைச்சர் தங்கமணி

சென்னை: புயல் பாதித்த மாவட்டங்களின் நகரப் பகுதிகளில் 2 நாட்களிலும், கிராமப் புறங்களில் 7 நாட்களிலும் மின் இணைப்பு முழுமையாக வழங்கப்படும் என அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ளார். தஞ்சையில் 98%, நாகையில் 95%, திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் 50% மின் சீரமைப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளதாகவும் அமைச்சர் தங்கமணி தகவல் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை