மனைவி தாய்மை அடையாததால் ஆத்திரம் : மாடியில் இருந்து தள்ளி கொடுமை

தினகரன்  தினகரன்
மனைவி தாய்மை அடையாததால் ஆத்திரம் : மாடியில் இருந்து தள்ளி கொடுமை

உத்திரப்பிரதேசம்: மனைவி தாய்மை அடையாததால் ஆத்திரத்தில் மாடியில் இருந்து தள்ளிய கொடுமை அரங்கேறியுள்ளது. 2-வது மாடியில் இருந்து தள்ளி விட்டதால் பெண் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மூலக்கதை