புதுச்சேரியில் இருந்து புதுடெல்லி செல்லும் விரைவு ரயில் புறப்படும் நேரம் மாற்றம்

தினகரன்  தினகரன்
புதுச்சேரியில் இருந்து புதுடெல்லி செல்லும் விரைவு ரயில் புறப்படும் நேரம் மாற்றம்

புதுச்சேரி: புதுச்சேரியில் இருந்து புதுடெல்லி செல்லும் விரைவு ரயில் நாளை காலை 9.15 மணிக்கு பதிலாக 11.15 மணிக்கு புறப்படும் என ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இணை ரயில் வருவதில் தாமதம் ஏற்படுவதால் புதுச்சேரி - டெல்லி விரைவு ரயில் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மூலக்கதை