காரைக்காலில் புயலால் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ.5,000 நிதியுதவி : முதல்வர் நாராயணசாமி

தினகரன்  தினகரன்
காரைக்காலில் புயலால் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ.5,000 நிதியுதவி : முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி: காரைக்காலில் புயலால் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ.5,000 நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். கனமழையால் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளில் உள்ள குடும்பங்களுக்கு தலா ரூ.2,000 நிதியுதவி வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மூலக்கதை