கஜா புயலால் பாதித்த பகுதிகளை பார்வையிட திருச்சி புறப்பட்டார் முதல்வர் பழனிச்சாமி

தினகரன்  தினகரன்
கஜா புயலால் பாதித்த பகுதிகளை பார்வையிட திருச்சி புறப்பட்டார் முதல்வர் பழனிச்சாமி

சென்னை: கஜா புயலால் பாதித்த பகுதிகளை பார்வையிட திருச்சி புறப்பட்டார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. சென்னையில் இருந்து திருச்சி செல்லும் முதல்வர் ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்ய உள்ளார். புதுக்கோட்டை, திருவாரூர், நாகை உள்ளிட்ட புயல் பாதித்த இடங்களை ஆய்வு செய்ய உள்ளார்.

மூலக்கதை