தலைமைச்செயலக ஊழியர்கள் ஒரு நாள் ஊதியத்தை புயல் நிவாரண நிதிக்கு வழங்க முடிவு

தினகரன்  தினகரன்
தலைமைச்செயலக ஊழியர்கள் ஒரு நாள் ஊதியத்தை புயல் நிவாரண நிதிக்கு வழங்க முடிவு

சென்னை: தலைமைச்செயலக ஊழியர்கள் ஒரு நாள் ஊதியத்தை புயல் நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளனர். இதுகுறித்த அறிவிப்பை தலைமைச் செயலக ஊழியர்கள் சங்கத் தலைவர் அந்தோனிய சாமி வெளியிட்டுள்ளார்.

மூலக்கதை