கஜா புயல் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளுக்கு ரூ.1000 கோடி: முதல்வர் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
கஜா புயல் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளுக்கு ரூ.1000 கோடி: முதல்வர் அறிவிப்பு

சென்னை: கஜா புயல் பாதிப்பு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை : * கஜா புயலால் பாதிக்கப்பட்டு, முகாம்களில் தங்கியுள்ள குடும்பம் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் உடனடி நிவாரணம் வழங்கப்படும். * கஜா புயலால் சேதமடைந்த குடிசை விடு ஒன்றுக்கு தலா ரூ.10,000 இழப்பீடு என முதல்வர் அறிவித்துள்ளார்.

மூலக்கதை