ஈரோடு அருகே ரூ.3.15 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணம் மூலம் விற்பனை செய்த நபர் கைது

தினகரன்  தினகரன்
ஈரோடு அருகே ரூ.3.15 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணம் மூலம் விற்பனை செய்த நபர் கைது

ஈரோடு: ரூ.3.15 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணம் மூலம் இருவருக்கு விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டார். 86 சென்ட் நிலத்தை விற்பனை செய்ததாக ஒய்வு பெற்ற அந்நியர் கிராம உதவியாளர் முனிவன், மாடப்பன் கைது செய்யப்பட்டார்.

மூலக்கதை