கஜா புயலின் பாதிப்புகளை ஹெலிகாப்டர் மூலம் முதலமைச்சர் நாளை பார்வையிடுவதாக தகவல்

தினகரன்  தினகரன்
கஜா புயலின் பாதிப்புகளை ஹெலிகாப்டர் மூலம் முதலமைச்சர் நாளை பார்வையிடுவதாக தகவல்

சென்னை: கஜா புயலால் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் முதலமைச்சர் பழனிசாமி நாளை பார்வையிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் சென்று ஹெலிகாப்டர் மூலம் முதலமைச்சர் பழனிசாமி பார்வையிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மூலக்கதை