திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் அரைமணி நேரமாக பலத்த மழை

தினகரன்  தினகரன்
திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் அரைமணி நேரமாக பலத்த மழை

திண்டுக்கல்: திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் அரைமணி நேரமாக மழை பெய்து வருகிறது. செட்டிநாயக்கன்பட்டி, சின்னாளம்பட்டி, கோபால்பட்டி உள்ளிட்ட ஊர்களில் அரை மணி நேரமாக பலத்த மழை பெய்து வருகிறது.

மூலக்கதை