மன்னார்குடி அருகே அமைச்சர் துரைக்கண்ணு, எம்.பி.வைத்திலிங்கம் முற்றுகை

தினகரன்  தினகரன்
மன்னார்குடி அருகே அமைச்சர் துரைக்கண்ணு, எம்.பி.வைத்திலிங்கம் முற்றுகை

மன்னார்குடி: மன்னார்குடி அருகே வடசேரியில் அமைச்சர் துரைக்கண்ணு, எம்.பி.வைத்திலிங்கம் ஆகியோரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.  மீட்பு நிவாரண பணிகள் நடைபெறவில்லை என பொதுமக்கள் அமைச்சர்களை முற்றுகையிட்டனர்.

மூலக்கதை