கஜா புயலால் ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு சேதம் என தமிழக அரசு கணக்கீடு?

தினகரன்  தினகரன்
கஜா புயலால் ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு சேதம் என தமிழக அரசு கணக்கீடு?

சென்னை: கஜா புயலால் ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு சேதம் என தமிழக அரசு கணக்கிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புயல் நிவாரணமாக முதற்கட்டமாக தமிழக அரசு ரூ.500 கோடியை விடுவிக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

மூலக்கதை