சென்னை எண்ணூர் துறைமுகத்தில் 2-வது நாளாக கச்சா எண்ணெய் அகற்றம்

தினகரன்  தினகரன்
சென்னை எண்ணூர் துறைமுகத்தில் 2வது நாளாக கச்சா எண்ணெய் அகற்றம்

சென்னை: சென்னை எண்ணூர் துறைமுகத்தில் சரக்கு கப்பலில் உள்ள குழாயில் ஏற்பட்ட உடைப்பால் கடலில் கசிந்த 2 டன் கச்சா எண்ணெய்யை அகற்றும் பணி 2-வது நாளாக நடைபெற்று வருகிறது. கடலில் படிந்துள்ள எண்ணெய் படலங்களை உறிஞ்சு கருவிகள் மற்றும் ஸ்கிம்மர்கள் மூலம் அகற்றி வருகின்றனர்.

மூலக்கதை