ஹக்கீம் – மஹிந்த தொலைபேசி உரையாடலின் பின்னணி என்ன?

TAMIL CNN  TAMIL CNN
ஹக்கீம் – மஹிந்த தொலைபேசி உரையாடலின் பின்னணி என்ன?

சிறிலங்காவில் தீவிரமடைந்துள்ள அரசியல் குழப்பத்திற்கு அடிப்படைக் காரணகர்த்தாவாக கருதப்படும் ஜனாதிபதி மைத்ரியினால் அதிரடியாக பிரதமராக நியமிக்கப்பட்டமஹிந்த ராஜபக்சவை தொலைபேசியில் தொடர்புகொண்டு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்திருக்கின்றார்சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம். சிறிலங்கா ஜனாதிபதியால் கடந்த ஓகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி பிரதமர்பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதற்கானதீவிர முயற்சியில் ஈடுபட்டுவரும் ஐக்கிய தேசிய முன்னணியின் பிரதான பங்காளிகளில்ஒரு தரப்பாக இருக்கும் சிறிலங்கா முஸ்லீம்... The post ஹக்கீம் – மஹிந்த தொலைபேசி உரையாடலின் பின்னணி என்ன? appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை