புதுக்கோட்டை அருகே புயல் பாதிப்பு குறித்து அமைச்சர் ஆய்வு

தினகரன்  தினகரன்
புதுக்கோட்டை அருகே புயல் பாதிப்பு குறித்து அமைச்சர் ஆய்வு

புதுக்கோட்டை: விராமலை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் புயல் பாதிப்பு குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்துள்ளார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் மற்றும் குடிநீர் வசதி குறித்தும் அவர் ஆய்வு நடத்தியுள்ளார்.

மூலக்கதை