கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 1 லட்சம் மின்கம்பங்கள் சேதம்... மின்வாரியம் தகவல்

தினகரன்  தினகரன்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 1 லட்சம் மின்கம்பங்கள் சேதம்... மின்வாரியம் தகவல்

சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 1 லட்சம் மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன என்று மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. அதிகளவில் சேதம் ஏற்பட்டுள்ளதால் மின் கம்பங்களை வெளிமாநிலங்களில் இருந்து வாங்க திட்டமிட்டுள்ளோம். மேலும் மின் சீரமைப்பு பணிகளுக்கு இதுவரை 1,000 வெளிமாநில பணியாளர்கள் வந்துள்ளனர் என மின்வாரியம் கூறியுள்ளது.

மூலக்கதை