வங்க கடலில் குறைந்த காற்றழுத் தாழ்வுப்பகுதி கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு

PARIS TAMIL  PARIS TAMIL
வங்க கடலில் குறைந்த காற்றழுத் தாழ்வுப்பகுதி கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு

வங்கக்கடலில் உருவான கஜா புயல் தஞ்சை, திருச்சி, நாகை, திருவாரூர், கடலூர், புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை புரட்டிப்போட்டது. புயல்-மழையால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து இன்னும் மக்கள் முழுமையாக மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.

மூலக்கதை