தென்காசி கடப்போகத்தி பகுதியில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் பறிமுதல்

தினகரன்  தினகரன்
தென்காசி கடப்போகத்தி பகுதியில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் பறிமுதல்

நெல்லை: தென்காசி கடப்போகத்தி பகுதியில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 100-க்கும் மேற்பட்ட மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.27 லட்சம் மதிப்பிலான போதைபொட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் போதைப்பொருள் பதுக்கல் தொடர்பாக ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை