கேக் வெட்டி கோலாகல கொண்டாட்டத்தில் மைத்திரி – மகிந்த

TAMIL CNN  TAMIL CNN
கேக் வெட்டி கோலாகல கொண்டாட்டத்தில் மைத்திரி – மகிந்த

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற சர்வகட்சி சந்திப்பை தொடர்ந்து விசேட நிகழ்வொன்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றுள்ளது. அதாவது நேற்று தனது 73ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் நோக்கில் ஜனாதிபதியால் பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது ஜனாதிபதி உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேக் வெட்டி பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுக்கு வாழ்த்து தெரிவித்ததாக ஜனாதிபதியின் ஊடகப்... The post கேக் வெட்டி கோலாகல கொண்டாட்டத்தில் மைத்திரி – மகிந்த appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை