பட்டுக்கோட்டை அருகே 100 ரூபாய்க்கு விற்கப்படும் 1 லிட்டர் பால்: பொதுமக்கள் வேதனை

தினகரன்  தினகரன்
பட்டுக்கோட்டை அருகே 100 ரூபாய்க்கு விற்கப்படும் 1 லிட்டர் பால்: பொதுமக்கள் வேதனை

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை அருகே அணைக்காடு கிராமத்தில் 1 லிட்டர் பால் விலை ரூ.100 விற்கப்படுகிறது. அரசு துறை இதுவரை பால் விநியோகம் செய்யவில்லை என் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் வீடு இடிந்ததால் சாலையில் தங்கி இருப்பதாக அணைக்காடு மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

மூலக்கதை