திருவண்ணாமலையில் கனமழை

தினகரன்  தினகரன்
திருவண்ணாமலையில் கனமழை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வேங்கிக்கால், மல்லவாடி, இனம் காரியந்தல், கீழ்பென்னாத்தூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

மூலக்கதை