கஜா புயலால் சேதமடைந்த மின்கம்பங்கள் எண்ணிக்கை உயர்வு : மின்சார வாரியம் தகவல்

தினகரன்  தினகரன்
கஜா புயலால் சேதமடைந்த மின்கம்பங்கள் எண்ணிக்கை உயர்வு : மின்சார வாரியம் தகவல்

சென்னை: கஜா புயலால் 84,836 மின்கம்பங்களும், 841 மின்மாற்றிகளும் சேதமடைந்துள்ளது என மின்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் புயலால் 4,239 கி.மீ. அளவுக்கு மின்கம்பிகள் சேதமடைந்துள்ளதாகவும் மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

மூலக்கதை