வியட்னாமில் ஜனாதிபதிக்கு வரவேற்பு

தினமலர்  தினமலர்
வியட்னாமில் ஜனாதிபதிக்கு வரவேற்பு

டானங்க்: அரசு முறை பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வியட்னாம், ஆஸ்திரேலியா புறப்பட்டு சென்றார். இன்று வியட்னாம் சென்ற அவருக்கு டானங்க் விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதியுடன் உயர் அதிகாரிகள் கொண்ட ஒரு குழுவும் சென்றுள்ளது. இந்திய ஜனாதிபதிகளில் ஆஸ்திரேலியா செல்லும் முதல் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் என்ற பெருமையை பெறுகிறார்.

மூலக்கதை