கொடைக்கானலில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை: மாவட்ட ஆட்சியர்

தினகரன்  தினகரன்
கொடைக்கானலில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை: மாவட்ட ஆட்சியர்

கொடைக்கானல்: கொடைக்கானலில் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதால் விடுமுறை அறிவிக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் வினய் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை