புழுக்கள் நிறைந்த காரில் 23 மாதங்கள் மகளை மறைத்து வைத்த கொடூர தாய்!

PARIS TAMIL  PARIS TAMIL
புழுக்கள் நிறைந்த காரில் 23 மாதங்கள் மகளை மறைத்து வைத்த கொடூர தாய்!

ழுக்கள் நிறைந்த காரின் பின் பெட்டியினுள் தன் குழந்தையை 23 மாதங்கள் மறைத்து வைத்திருந்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண்ணுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 
ரோசா மரியா டி க்ரூஸ் என்ற பெண், தன் மகள் செரினாவை, ஒரு பயன்படுத்தப்படாத அறையில் போசோ 307 காரில் இரண்டு ஆண்டுகள் வைத்திருந்துள்ளார்.
 
அவர் தன் கணவர் மற்றும் 3 குழந்தைகளிடம் இருந்து செரினாவை மறைக்க இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது. தற்போது 7 வயதாகும் செரினா உணர்ச்சி இழந்ததினால், பலவீணத்தோடும், ஆட்டிஸத்துக்கான குணங்களோடும் காணப்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மூலக்கதை