திருவாரூர் மன்னார்குடி பகுதிகளுக்கு கூடுதல் பேரிடர் மீட்பு குழுவினரை அனுப்ப பொதுமக்கள் கோரிக்கை

தினகரன்  தினகரன்
திருவாரூர் மன்னார்குடி பகுதிகளுக்கு கூடுதல் பேரிடர் மீட்பு குழுவினரை அனுப்ப பொதுமக்கள் கோரிக்கை

திருவாரூர்: திருவாரூர் மன்னார்குடி பகுதிக்கு மீட்பு பணிக்காக கூடுதல் பேரிடர் மீட்பு குழுவினரை அனுப்ப வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மன்னார்குடி பகுதியில் பேரிடர் மீட்புக்குழுவினர் 25 பேர் மட்டுமே இருப்பதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. மேலும் மன்னார்குடி பகுதியில் 3 நாட்களாக மின்சாரம் இன்றியும், குடிநீர் இன்றியும் தவிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். #GajaCyclone #GajaCycloneUpdates #Gaja

மூலக்கதை