சேலத்தில் ரூ.21.94 கோடியில் கட்டப்பட்ட புதிய மேம்பாலத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்

தினகரன்  தினகரன்
சேலத்தில் ரூ.21.94 கோடியில் கட்டப்பட்ட புதிய மேம்பாலத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்

சேலம்: சேலத்தில் ரூ.21.94 கோடியில் கட்டப்பட்ட புதிய மேம்பாலத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். சேலம்-ஓமலூர் தேசிய நெடுஞ்சாலையில் ரூ.21.94 கோடியில் புதிய மேம்பாலம் திறக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய மேம்பாலம் திறக்கப்பட்டதால் உருக்காலை கனரக வாகனங்களால் இனி போக்குவரத்து நெரிசல் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை