குற்றம் செய்தவன் நிச்சயம் தண்டனையை அனுபவிப்பான் - உத்தரவு மகாராஜா விமர்சனம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
குற்றம் செய்தவன் நிச்சயம் தண்டனையை அனுபவிப்பான்  உத்தரவு மகாராஜா விமர்சனம்

சென்னை: ஏழையாய் பிறந்த ஒருத்தன் பணக்கார வாழ்வுக்கு ஆசைப்பட்டு செய்யும் வேலைகள், அவனை எந்த எல்லைக்கு கொண்டு செல்கிறது என்பதை சொல்லும் படம் உத்தரவு மகாராஜா. இஸ்திரி தொழிலாளியான எம்.எஸ்.பாஸ்கரின் மகன் ரவி (உதயா). இஸ்திரிக்கு வந்த ஒரு கோட் சூட்டை அணிய வேண்டும் என மகன் (சிறு வயதில்) ஆசைப்பட, அதை நிறைவேற்றுகிறார் தந்தை. அப்போது

மூலக்கதை