எஸ்யூவி மற்றும் மாரெஸ்ஸோ கார்கள் விலையை ரூ.40,000 வரை விலை உயர்த்தி மஹிந்தரா அதிரடி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
எஸ்யூவி மற்றும் மாரெஸ்ஸோ கார்கள் விலையை ரூ.40,000 வரை விலை உயர்த்தி மஹிந்தரா அதிரடி!

மஹிந்தரா & மஹிந்தரா நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில் 2019 ஜனவர் 1 முதல் எஸ்யூவி மற்றும் மாரெஸ்ஸோ கார்களின் விலையினை 30,000 ரூபாய் முதல் 40,000 வரை விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. மஹிந்தாவின் மாரெஸ்ஸோ கார் அறிமுகம் செய்யப்பட்டு 4 மாதங்களே அன நிலையில் 2019 ஜனவரி 1 முதல் விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மூலக்கதை