மீண்டும் சின்னத்திரைக்கு வரும் ஓவியா.. போட்டியாளராக அல்ல.. நடுவராக!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மீண்டும் சின்னத்திரைக்கு வரும் ஓவியா.. போட்டியாளராக அல்ல.. நடுவராக!

சென்னை: நடிகை ஓவியா கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய டான்ஸ் நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக பங்கேற்க இருக்கிறார். களவாணி படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஓவியா. பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட இவர், ஆரவுடன் கொண்ட காதல் பிரச்சினையால் பாதியிலேயே நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். டைட்டில் வின்னராக வருவார்

மூலக்கதை