முன்னாள் மாணவ தம்பதி தாராளம் பிர்லா கல்வி நிலையத்துக்கு 7.20 கோடி நன்கொடை

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: ராஜஸ்தானின் பிலானியில் பிர்லா இன்ஜினியரிங்கல்வி நிலையம்  உள்ளது. இதில் முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 1978-83ம் ஆண்டில் படித்த மாணவர்கள் பங்கேற்றனர். பிரசாந்த் மற்றும் அனுராதா பலகுர்தி என்ற தம்பதியும் பங்கேற்றனர். இவர்கள் அமெரிக்காவில் பணியாற்றுகின்றனர். இந்த தம்பதி தாங்கள் படித்த இந்த கல்வி நிலையத்துக்கு ரூ.7.20 கோடியை நன்கொடை வழங்கினர்.

மூலக்கதை