கைவசம் புதிய படங்கள் இல்லை.. வாரிசு நடிகை எடுத்த அடுத்த அதிரடி முடிவு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கைவசம் புதிய படங்கள் இல்லை.. வாரிசு நடிகை எடுத்த அடுத்த அதிரடி முடிவு!

சென்னை: ஆங்கிலத்தில் ஒரு மியூசிக் ஆல்பம் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளார் நடிகை ஸ்ருதிஹாசன். கமலின் மகள் என்ற அடையாளத்துடன் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஸ்ருதிஹாசன். விஜய், அஜித், சூர்யா என முன்னணி ஹீரோக்களுடன் நடித்த போதும், தொடர்ந்து அவருக்கு சொல்லிக் கொள்ளும் வகையில் பட வாய்ப்புகள் அமையவில்லை. இதனால் அவர் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்

மூலக்கதை