“நான் சத்தியமா விஜய் 63ல் நடிக்கிறேன்”... மேடையில் ரகசியத்தை உடைத்த பிரபல நடிகர்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
“நான் சத்தியமா விஜய் 63ல் நடிக்கிறேன்”... மேடையில் ரகசியத்தை உடைத்த பிரபல நடிகர்!

சென்னை: அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள புதிய படத்தில் நடிகர் விவேக் நடிக்க இருப்பது தெரிய வந்துள்ளது. சர்கார் படத்தைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை விஜய் 63 எனப் படக்குழுவினரும், ரசிகர்களும் குறிப்பிடுகின்றனர். சமீபத்தில் இப்படத்தின் பூஜை நடைபெற்றது. இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இளம்சிறார்

மூலக்கதை