இளம்சிறார் குற்றவாளிக்களுக்காக ‘திமிரு புடிச்சவ’னாக மாறிய விஜய் ஆண்டனி- திமிரு புடிச்சவன் விமர்சனம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இளம்சிறார் குற்றவாளிக்களுக்காக ‘திமிரு புடிச்சவ’னாக மாறிய விஜய் ஆண்டனி திமிரு புடிச்சவன் விமர்சனம்

சென்னை: இளம்சிறார்களை குற்றவாளியாக்கும் வில்லனை துவம்சம் செய்யும் போலீஸ் நாயகனே திமிரு புடிச்சவன். சாதாரண போலீஸ் கான்ஸ்டபிளான முருகவேல் (விஜய் ஆண்டனி) தனது தம்பியை பெரிய போலீஸ் அதிகாரியாக்க வேண்டுமென நினைக்கிறார். ஆனால் இதை விரும்பாத தம்பி, ஊரைவிட்டே ஓடிப் போகிறார். ஆண்டுகள் உருண்டோட எஸ்.ஐ.யாக புரொமோஷன் ஆகி சென்னைக்கு மாற்றலாகிறார். ஓடிப்போன தனது தம்பியை கொலைக்குற்றவாளியாக

மூலக்கதை