“வானில் இருந்து பார் என் சாதனை தெரியும்” தெரியுதா... இதான் மோடி ஸ்டைல்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
“வானில் இருந்து பார் என் சாதனை தெரியும்” தெரியுதா... இதான் மோடி ஸ்டைல்

மக்கள் பணம் 3000 கோடியை செலவு செய்து patel சிலையா, தேவ கெளடா சிலையா என்றே தெரியாமல் ஒரு சிலையை அக்டோபர் 31-ம் தேதி நாட்டுக்கு சமர்பித்தாரே பிரதமர் மோடி. அந்த சிலை தற்போது வானில் இருந்து போட்டோ எடுத்தால் கூட தெரிகிறதாம் இது தான் செய்தி.

மூலக்கதை