வைரலாகும் யாஷிகா வீடியோ.. ‘ அயய்யோ நாங்க பாவம்’ என கதறும் நெட்டிசன்ஸ்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வைரலாகும் யாஷிகா வீடியோ.. ‘ அயய்யோ நாங்க பாவம்’ என கதறும் நெட்டிசன்ஸ்!

சென்னை: யாஷிகாவின் புதிய மொக்க ஜோக் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. துருவங்கள் 16, இருட்டு அறையில் முரட்டுக் குத்து உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளவர் நடிகை யாஷிகா ஆனந்த். ஆனால், பிக் பாஸ் சீசன் 2 போட்டியில் பங்கேற்றதன் மூலம் மிகவும் பிரபலமானார். சீசன் 2 டைட்டில் வின்னர் ஆவதற்குரிய அனைத்து தகுதிகளும்

மூலக்கதை