சி.என்.என்., நிருபருக்கு அனுமதி

தினமலர்  தினமலர்
சி.என்.என்., நிருபருக்கு அனுமதி

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன், பத்திரிகையாளர் கூட்டத்தில் விவாதம் செய்ததால், வெளியேற்றப்பட்ட, சி.என்.என்., பத்திரிகை நிருபர் ஜிம் அகோஸ்டா, வெள்ளை மாளிகையில் நடக்கும் நிருபர் கூட்டங்களில் பங்கேற்க, அந்நாட்டு நீதிமன்றம் தற்காலிக அனுமதி அளித்துள்ளது.

மூலக்கதை