பொதுச்செயலாளரே, அ.தி.மு.க.வின் ஒரே அடையாளம் டெல்லி ஐகோர்ட்டில் டி.டி.வி.தினகரன் தரப்பினர் வாதம்

PARIS TAMIL  PARIS TAMIL
பொதுச்செயலாளரே, அ.தி.மு.க.வின் ஒரே அடையாளம் டெல்லி ஐகோர்ட்டில் டி.டி.வி.தினகரன் தரப்பினர் வாதம்

இரட்டை இலை சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி அணிக்கு தேர்தல் கமி‌ஷன் வழங்கியதை எதிர்த்து டி.டி.வி.தினகரன் மற்றும் வி.கே.சசிகலா ஆகியோர் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் ஜி.எஸ்.சிஸ்தானி மற்றும் சங்கீதா டிங்கிரே அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது.

மூலக்கதை