திருவாரூரில் வீட்டில் தூங்கும் போது சுவர் இடிந்து விழுந்ததில் பெண் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
திருவாரூரில் வீட்டில் தூங்கும் போது சுவர் இடிந்து விழுந்ததில் பெண் உயிரிழப்பு

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் அருகே மேட்டுத்தெரு பகுதியில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீட்டில் தூங்கும் போது சுவர் இடிந்து விழுந்ததில் லதா என்ற பெண் உயிரிழந்துள்ளார்.

மூலக்கதை