ட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்

மும்பை: பாலிவுட் நடிகர் கமால் ஆர் கான் ட்விட்டரை விட்டு வெளியேறியுள்ளார். நான் தான் பாலிவுட்டின் நம்பர் ஒன் விமர்சகர் என்று சொல்லிக் கொள்பவர் கமால் ஆர் கான். ஷாருக்கான் தன்னை எஸ்.ஆர்.கே. என்பதால் தன்னை கே.ஆர்.கே. என்பவர் அவர். இந்நிலையில் அவர் ட்விட்டரில் இருந்து வெளியேறியுள்ளார்.

மூலக்கதை