மாறுகிறது, 'கிலோ கிராம்'

தினமலர்  தினமலர்
மாறுகிறது, கிலோ கிராம்

பாரிஸ்: கடந்த, 1889ல், பிளாட்டினம் - இரிடியம் கலந்த உலோக கட்டி, பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள பாதுகாப்பு பெட்டியில் பத்திரமாக வைக்கப்பட்டது. அந்த கட்டியின் எடையை, உலக நாடுகள், 'ஒரு கிலோ கிராம்' என, பின்பற்றி வருகின்றன. இதை மாற்றும் வகையில், உருவாக்கப்பட்டுள்ள, அறிவியல் ரீதியிலான புதிய முறைக்கு, பாரிஸ் அருகே நடந்த கூட்டத்தில், 50க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

மூலக்கதை