இந்தியாவில் 1100 கோடியில் புதிய வடிவமைப்பு மையம்... இண்டெல் நிறுவனம் திட்டம்.!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்தியாவில் 1100 கோடியில் புதிய வடிவமைப்பு மையம்... இண்டெல் நிறுவனம் திட்டம்.!

இன்டெல் நிறுவனம் இந்தியாவில் இரண்டாவது வடிவமைப்பு மையத்தை பெங்களூருவில் அமைக்க இருக்கிறார்கள். இதற்காக ரூ.1,100 கோடியை இந்தியாவில் முதலீடு செய்ய இருக்கிறது இண்டெல் நிறுவனம்.

மூலக்கதை