கனமழை காரணமாக சோத்துப்பாறை அணை முழு கொள்ளளவை எட்டியது

தினகரன்  தினகரன்
கனமழை காரணமாக சோத்துப்பாறை அணை முழு கொள்ளளவை எட்டியது

தேனி : கனமழை காரணமாக சோத்துப்பாறை அணை முழு கொள்ளளவான 126.28 அடியை எட்டியுள்ளது. கஜா புயலால் உள் மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் ஒரே நாளில் 4 அடி உயர்ந்து முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதையடுத்து அணையிலிருந்து தண்ணீர் வழிந்தோடுகிறது.

மூலக்கதை