இந்தியன் 2 படத்தில் சிம்புவுக்கு என்ன கதாபாத்திரம் தெரியுமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்தியன் 2 படத்தில் சிம்புவுக்கு என்ன கதாபாத்திரம் தெரியுமா?

சென்னை: இந்தியன் 2 திரைப்படத்தில் சிம்பு போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2.0 திரைப்படத்திற்கு பிறகு ஷங்கர் இயக்க உள்ள படம் இந்தியன் 2. இத்திரைப்படத்திற்காக கமல்ஹாசன் முழுவீச்சில் தயாராகி வருகிறார். சில நாட்களாக இப்படம் குறித்து வேகமாக பரவி வரும் தகவல் சிம்பு ரசிகர்களுக்கு உற்சாகமளித்துள்ளது. இந்தியன் 2 திரைப்படத்தில்

மூலக்கதை