திருமணமாகி, கர்ப்பமாக இருக்கிறேனா?: நடிகை இலியானா விளக்கம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
திருமணமாகி, கர்ப்பமாக இருக்கிறேனா?: நடிகை இலியானா விளக்கம்

ஹைதராபாத்: தனக்கு திருமணமாகி, கர்ப்பமாக இருப்பதாக வெளியான தகவல் குறித்து நடிகை இலியானா விளக்கம் அளித்துள்ளார். டோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்று அங்கேயே செட்டிலான இலியானா அமர் அக்பர் அந்தோணி படம் மூலம் மீண்டும் டோலிவுட்டுக்கு வந்துள்ளார். அவர் பாலிவுட்டில் செட்டிலான நேரத்தில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஆண்ட்ரூ நீபோனுடன் திருமணமாகி அவர் தற்போது கர்ப்பமாக இருப்பதாக கூறப்பட்டது. இது குறித்து இலியானா கூறியிருப்பதாவது,

மூலக்கதை