கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நாளை பார்வையிடுகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

தினகரன்  தினகரன்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நாளை பார்வையிடுகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

சென்னை : கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை பார்வையிடுகிறார். கஜா புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்தறிய புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மூலக்கதை