கஜா புயல் பாதிப்பு எதிரொலி : நாளை நடைபெறவிருந்த பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைப்பு

தினகரன்  தினகரன்
கஜா புயல் பாதிப்பு எதிரொலி : நாளை நடைபெறவிருந்த பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னை: கஜா புயல் பாதிப்பை தொடர்ந்து பாலிடெக்னிக் கல்லூரிகளில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் நவ.23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக தொழில்நுட்பக் கல்வி இயக்கம் அறிவித்துள்ளது.

மூலக்கதை