கஜா புயல் பாதிப்பால் உயிரிழந்தோருக்கு பிரதமர் மோடி இரங்கல்

தினகரன்  தினகரன்
கஜா புயல் பாதிப்பால் உயிரிழந்தோருக்கு பிரதமர் மோடி இரங்கல்

டெல்லி; கஜா புயல் பாதிப்பால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். புயல் பாதிப்பு குறித்து முதல்வர் பழனிசாமியிடம் தொலைபேசியில் கேட்டறிந்த அவர், தமிழகத்திற்கு தேவையான உதவிகள் மத்திய அரசு சார்பாக வழங்கப்படும் என கூறியுள்ளார்.

மூலக்கதை